17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவு.

வேலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவு.

எழுதியவர்: mohan January 21, 2022, 12:12 pm

வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் சத்துவாச்சாரி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணியை ஆய்வு செய்தார். அப்போது சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகளை சில கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். அதை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவுயிட்டார். உடன் 2-வது மண்டல உதவி ஆணையர் வசந்தி, இளநிலை பொறியாளர்மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!