17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டிப் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை காணொளி காட்சி மூலம் முதல்வா் திறந்து வைத்தார்.

உசிலம்பட்டிப் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை காணொளி காட்சி மூலம் முதல்வா் திறந்து வைத்தார்.

எழுதியவர்: mohan January 21, 2022, 11:44 am

உசிலம்பட்டியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தார். இதில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரலிங்கம் வட்டாட்சியர் விஜயலட்சுமி உசிலம்பட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி ஐயப்பன் உசிலம்பட்டி ஒன்றிய தலைவர் ரஞ்சினி சுதந்திரம் திமுக ஒன்றிய செயலாளர் சுகந்திரம் அதிமுக மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜன் மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி அதிமுக நகரச் செயலாளர் பூமா கே ராஜா மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி மற்றும் அதிமுக, திமுக நிர்வாகிகள் வருவாய் ஆய்வாளர் சுந்தரப்பெருமாள் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!