கீழக்கரையில் 27-01-2018 (சனிக்கிழமை) அன்று 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு கீழக்கரை தெற்கு கிளை தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரசு மருத்துவமனையும் இணைந்து 3வது மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாம் காலை 10.00 முதல் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்மருத்துவ முகாமை காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி துவக்கி வைக்க உள்ளார்.





You must be logged in to post a comment.