18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் புதிய கல்வி அலுவலர் பொறுப்பேற்பு..

தென்காசி மாவட்டத்தில் புதிய கல்வி அலுவலர் பொறுப்பேற்பு..

எழுதியவர்: mohan January 20, 2022, 11:05 am

தென்காசி மாவட்டத்தில் புதிய கல்வி அலுவலராக ரா.சங்கீதா சின்ன ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய கல்வி அலுவலர் 19.01.22 புதன் கிழமை மாவட்ட கல்வி அலுவலகத்தில் பொறுப் பேற்றுக் கொண்டார். ஏற்கனவே தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பில் இருந்த செந்தூர் பாண்டியன், புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட கல்வி அலுவலரிடம் முறையாக பொறுப்புகளை ஒப்படைத்தார்.புதிதாக பொறுப்பேற்ற கல்வி அலுவலருக்கு அலுவலக ஊழியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!