வேலூர் மாநகர அதிமுக சார்பில் வேலூர் அண்ணாசாலையில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனவருமான மறைந்த எம்ஜி ராமச்சந்திரனின் 105 -வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு மாலை அணிவித்துமரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். அருகில் பொருளாளர் மூர்த்தி, மாநகர எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணிசெயலாளர் ராகேஷ் மற்றும் கழகத்தினர்பலர் உள்ளனர்.
வேலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா
எழுதியவர்: mohan January 18, 2022, 9:49 am




You must be logged in to post a comment.