17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக மரியாதை.

திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக மரியாதை.

எழுதியவர்: mohan January 18, 2022, 9:39 am

கொரான வழிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளியின்றி அன்னதானம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.பின்னர் சமூக இடைவெளி இன்றி கொரான தொற்று பரவும் வகையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.மேலும் இந்நிகழ்ச்சியால் பெரிய ரத பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!