18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையம் நகர அதிமுக சார்பில் மறைந்த எம்ஜிஆர் 105வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

ராஜபாளையம் நகர அதிமுக சார்பில் மறைந்த எம்ஜிஆர் 105வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

எழுதியவர்: mohan January 18, 2022, 9:29 am

ராஜபாளையம் நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 105வது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது பி ஏ சி ஆர் சாலையில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு நகர வடக்கு-தெற்கு கழகச் செயலாளர்கள் வக்கீல் துரை முருகேசன் எஸ். பரமசிவம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அன்னதானம் கொடுக்கப்பட்டது. என் நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆர் 56 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ் ஒன்றிய தெற்கு கழகச் செயலாளர் ஆர் எம் குருசாமி மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் மாவட்ட கழக இணைச் செயலாளர் அழகுராணி மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்கள் ராஜா திருப்பதி மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கராத்தே ஆறுமுகம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் குருசாமி செல்வராஜ் லிங்கா முருகன் கவிதா யோக சேகரன்தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!