17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலையில் தவறி விழுந்து ஜல்லிக்கட்டு காளை.

சாலையில் தவறி விழுந்து ஜல்லிக்கட்டு காளை.

எழுதியவர்: mohan January 17, 2022, 11:23 am
மதுரைமாவட்டம் பாலமேட்டில் இருந்து மாணிக்கம்பட்டி சென்று மாணிக்கம் பட்டியில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில்,ஜல்லிக்கட்டுகாளைதவறிவிழுந்துஇறந்துள்ளது. இது யாருடைய ஜல்லிக்கட்டு காளை என்று தெரியவில்லை. தகவல் தெரிந்தவர்கள் வரலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!