18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் மிகப் பெரிய பள்ளம் கண்டுகொள்ளாத மாநகராட்சி விரைந்து பள்ளத்தை மூட கோரிக்கை.

பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் மிகப் பெரிய பள்ளம் கண்டுகொள்ளாத மாநகராட்சி விரைந்து பள்ளத்தை மூட கோரிக்கை.

எழுதியவர்: mohan January 15, 2022, 6:03 pm

மதுரை கீழ மாரட் வீதிசாலை முழுவதும் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையில் வெங்காய மண்டி கடைகளும், தினசரி காய்கறி சந்தை, மற்றும் அதிகமான கடைகளும் உள்ளன .மேலும் இது ஒரு வழிப்பாதை என்பதால் 24 மணி நேரமும் போக்குவரத்து இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலை முழுவதும் சரி செய்ய வேண்டும் மேலும் சிறிய விளக்குத்தூண் அருகில் ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது. அதையும் சரி செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!