17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே பைக் மீது கார் மோதல் தலை துண்டாகி விவசாயி உயிரிழப்பு .

வேலூர் அருகே பைக் மீது கார் மோதல் தலை துண்டாகி விவசாயி உயிரிழப்பு .

எழுதியவர்: mohan January 15, 2022, 5:52 pm

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த அம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகுமார் (55) இவர் பள்ளிகொண்டா கந்த நேரி சாய்பாபா கோவில் அருகே பைக்கில் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே கடக்க முயன்றார்அப்போது பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் மோதியதில்குமாரின் தலை, கால்துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்இது குறித்து பள்ளிகொண்டா காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றது. இந்த சம்பவம் உறவினர் மற்றும் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!