18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழை சவுதி அசோசியஸன் மேற்கு மண்டல சார்பாக ஒன்றுகூடல் நிகழ்வு..

கீழை சவுதி அசோசியஸன் மேற்கு மண்டல சார்பாக ஒன்றுகூடல் நிகழ்வு..

எழுதியவர்: ஆசிரியர் January 15, 2022, 5:11 pm

கீழை சவுதி அசோசியஸன் மேற்கு மண்டல சார்பாக 14.01.2022- வெள்ளிக்கிழமை அன்று ஜித்தா மாநகரில் கீழக்கரை உறுப்பினர்கள் சார்பாக ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த கூடலில் கீழக்கரையின் முன்னேற்றம் பற்றியும் இந்த குழுமத்தின் நோக்கம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

அந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து கீழக்கரை மக்களுக்கும் குழுமத்தின் சார்பாக நன்றியை தெரிவிக்கிப்பட்டது. மேலும் இக்குழுமத்தின் முயற்சிகள் வெற்றி அடைய சவுதி வாழ் மக்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்கி உள்ளோம், அந்த ஒத்துழைப்பின் மூலம் கீழக்கரை மக்களின் முன்னேற்றத்திற்கு நமது பங்களிப்பை செய்ய இருக்கின்றோம் என இக்குழுமழத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் விளக்கினார்.

மேலும்  கல்வி, வேலைவாய்ப்பு மருத்துவம் தேவைப்படுவோர்  உதவிகள் சம்பந்தமாக கீழே உள்ள உறுப்பினர்களை அணுகுமாறு கேட்டு கொள்ளப்பட்டது. அதே போல் மேற்கு மண்டலத்தில் (ஜித்தா , மக்கா ,தாயிப், யான்பு,அபஹா,மதீனா ) இருப்பவர்கள் கீழே உள்ள உறுப்பினர்களை தொடர்புகொண்டு குழுமத்தில் இணையலாம்.

1. அஹமத் ராசத் – +966568144755 2.முகமது ஆசிஃப் – +966 54 093 5597 3. ஹமீத் ( ஹாஜி) – +966540361288

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!