17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியாத்தம் அருகே பணி முடித்து திரும்பிய காவலர் வேன் மோதி உயிரிழப்பு.

குடியாத்தம் அருகே பணி முடித்து திரும்பிய காவலர் வேன் மோதி உயிரிழப்பு.

எழுதியவர்: mohan January 15, 2022, 10:10 am

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டையைசேர்ந்தவர் பாலாஜி (35). இவர் ஆந்திர எல்லையில் உள்ள சோதனை சாவடியில் இரவு காவலராக பணியாற்றி வந்தார். நேற்று காலை பணி முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தபோது சுமார் 8 மணியளவில் கொட்டமிட்டா சாலையில் எதிரே வந்த மினிவேன் மோதி சம்பவ இடத்தில் காவலர் பாலாஜி உயிரிழந்தார்.இது குறித்து குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!