17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் முககவசம் அணியாத வியபாரிகளுக்கு மாநகராட்சியினர் அபராதம்.

வேலூரில் முககவசம் அணியாத வியபாரிகளுக்கு மாநகராட்சியினர் அபராதம்.

எழுதியவர்: mohan January 14, 2022, 7:11 pm

வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் உத்தரவுப்படி இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பழைய பஸ் நிலையம், மெயின், லாங்க்பஜாரில் முககவசம் இன்றி வியபாரம் செய்த வியபாரிகளுக்கு தூய்மை பணியாளர்கள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!