18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் வேடிக்கை பார்த்த சிறுவன் பலி.

ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் வேடிக்கை பார்த்த சிறுவன் பலி.

எழுதியவர்: mohan January 14, 2022, 6:59 pm

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் அரசு இராஜாஜிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பாலமுருகன் உயிரிழப்புஅவனியாபுரம் யாதவர் தெருவை சேர்ந்த குட்டீஸ் என்பவரது மகன் பாலமுருகன் ( வயது 18)மாடு சேகரிக்கும் பதியில் எதிர்பாராதவிதமாக மாடு முட்டியதில் நெஞ்சுப் பகுதியில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டநிலையில் சிகிட்சை பலனின்றி பாலமுருகன் உயிரிழந்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!