18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் சமத்துவ பொங்கல்..

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் சமத்துவ பொங்கல்..

எழுதியவர்: ஆசிரியர் January 13, 2022, 3:25 pm

இன்று (13/01/2022) போகி பண்டிகையை தொடர்ந்து உலகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் தமிழர்களின் உழவர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையை பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!