17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரபரப்பான சூழ்நிலையில் பாதுகாப்பான பொங்கல் விழா.

பரபரப்பான சூழ்நிலையில் பாதுகாப்பான பொங்கல் விழா.

எழுதியவர்: mohan January 13, 2022, 9:52 am

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் மதுரை பொன்மேனியில் உள்ள அலுவலகத்தில் மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுச்செயலாளரும், நடிகருமான சி.எம்.வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர், தலைவர் அப்துல் ஜாபர், அப்பா பாலாஜி ஆகியோர் முன்னிலையிலும், சிறப்பு விருந்தினர்களாக நாதஸ்வரம், கல்யாண வீடு சின்னத்திரை புகழ் ஜெயந்தி, சாந்தி, பிரகல்யா, ரியா மற்றும் தங்கப்பாண்டி, செந்தில் ராஜன், நாராயணன், மனோகரன், கணேஷ், பாலமுருகன், ராஜ்குமார், கலைச்செல்வன், மதுரை வீரன், ஆண்டிப்பட்டி தன லெட்சுமி, சுமதி, அனுப்பிரியா, ஜெயா, வக்கீல் ஜெயந்தி, அபி அனுஸ்ரீ மற்றும் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். விழாவினை சங்க மேலாளர் பாலா, ஒளிப்பதிவாளர் செந்தில் நாதன் ஏற்பாடு செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!