17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிப்பு.

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிப்பு.

எழுதியவர்: mohan January 13, 2022, 9:30 am

வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். கோவிட் தொற்று மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் உத்தரவுப்படி 2 – வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!