17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் சரக காவல்துறை டிஐஜியாக ஆனிவிஜயா பொறுப்பேற்பு.

வேலூர் சரக காவல்துறை டிஐஜியாக ஆனிவிஜயா பொறுப்பேற்பு.

எழுதியவர்: mohan January 12, 2022, 2:20 pm

வேலூர் சரக காவல்துறை டிஐஜியாக ஆனி விஜயா இன்று ஆபிசர்ஸ் லைனில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இங்கு பணிபுரிந்த ஏ. ஜி.பாபு திருப்பூர் மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டார். ஆனி விஜயாவுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்துகூறினர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!