17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » மாவட்ட செய்திகள் » சாயல்குடி பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு..

சாயல்குடி பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 20, 2018, 5:08 pm

ராமநாதபுரம் மாவட்டம்.,சாயல்குடி பேரூராட்சி இருவேலிப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து,அப்பகுதி பொதுமக்கள் , அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!