17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் பகுதிகளில் மருத்துவ குணமுடை மூலிகை செடிகளை தோட்டக்கலை துறையினர். பொதுமக்களுக்கு வழங்கினர்.

இராஜபாளையம் பகுதிகளில் மருத்துவ குணமுடை மூலிகை செடிகளை தோட்டக்கலை துறையினர். பொதுமக்களுக்கு வழங்கினர்.

எழுதியவர்: mohan January 12, 2022, 6:45 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிராம பகுதியில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்க கூடிய மூலிகை செடிகளை தோட்டக்கலை துறை மூலம் நல்லம நாயக்கன்பட்டி கிராம பொது மக்களுக்கு வழங்கப்பட்டதுஇதில் பப்பாளி.முருங்கை. எலுமிச்சை.கற்பூரவள்ளி.பிரண்டை. நாவல்.மல்லிகை.கருவேப்பிலை கன்றுகள் மானிய விலையில் வழங்கபட்டது..ஊராட்சி மன்ற தலைவி திருமதி வீ.முத்துலட்சுமி பழங்கன்றுகளை வழங்கினார் மேலும் தோட்டகலை உதவி இயக்குனர் கலைவாணி மருத்துவ குணமுடைய செடிகளை வழங்கினார் ..இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராசன்.பஞ்சாயத்து செயலர் தர்மராஜ் கலந்து கொண்டனர்..கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிலும் கலசலிங்கம் இறுதியாண்டு மாணவிகள் கயல்விழி..முத்தமிழ்செல்வி..அபினாஸீ.ஹரினி.கார்த்திகா கலந்து கொண்டனர்..உதவி தோட்டக்கலை அலுவலர் பாலமுருகன்

செய்திருந்தார்..செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!