17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி ரயிலில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்.

காட்பாடி ரயிலில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்.

எழுதியவர்: mohan January 11, 2022, 5:41 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்நிலையத்திற்கு எஸ்வந்த்பூரிலிருந்து ஹட்டியா செல்லும் விரைரயிலில் உள்ள பதிவு செய்யப்பட்ட கோச் ஒன்றில் கழிவறையில் 3 பைகளில் இருந்த 15 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!