17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

எழுதியவர்: mohan January 11, 2022, 5:00 pm

16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவிருந்த நிலையில்,அன்றைய தினம் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்பதால் அடுத்த நாளான திங்கட்கிழமை நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்தார்மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதிஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர் மற்றும் மாடுகள் மற்றொரு போட்டியில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!