17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு

வேலூரில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு

எழுதியவர்: mohan January 10, 2022, 11:48 am

வேலூரில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தார். வெளிமாவட்டம் மற்றும் மாநில பொதுமக்களை வெளியேறும்படி அவர் கேட்டுக்கொண்டார்.மாநகராட்சி ஆணையர் அசோக் குமார், பொறியாளர்மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார், மேற்பார்வையாளர் ரவி மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!