18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முழு ஊரடங் நேரத்தில் குடு குடுப் அடித்து, கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு.

முழு ஊரடங் நேரத்தில் குடு குடுப் அடித்து, கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு.

எழுதியவர்: mohan January 10, 2022, 10:17 am

கொரோனா மற்றும் ஓமிக்ரோன்தொற்றை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தி இருக்கும் நிலையில், மதுரையில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை கோரிப்பாளையம் அருகில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை இணைந்து சாலையில் வரும் வாகன ஓட்டிகளிடம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குடு குடுப்பு அடித்தும், உடல் பரிசோதனை செய்தும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொடுத்தும் , விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!