17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சுற்றித் திரிந்த நபர்களுக்கு போலீசார் வழக்கு .

தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சுற்றித் திரிந்த நபர்களுக்கு போலீசார் வழக்கு .

எழுதியவர்: mohan January 10, 2022, 10:07 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் காவல் துறையினர் முழு ஊரடங்கு முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ஊரடங்கை மதிக்காமல் சாலைகளில் சுற்றித்திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி அவதாரம் விடுத்தனர்காவல்துறை எச்சரித்தும் அதையும் மதிக்காமல் சுற்றித்திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிபவர் மீது வழக்கு தொடரப்படும் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து அனுப்பினர் ..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!