17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக அரசே பாகுபாட்டுடன் போடப்பட்ட ஆயுள் சிறைவாசிகள் அரசாணையை ரத்து செய்.

தமிழக அரசே பாகுபாட்டுடன் போடப்பட்ட ஆயுள் சிறைவாசிகள் அரசாணையை ரத்து செய்.

எழுதியவர்: mohan January 9, 2022, 11:22 am

10 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்கள் உள்பட ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் உடனே விடுதலை செய் என கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மண்டலம் சார்பில் ஒற்றை கோரிக்கை ஜனநாயக சக்திகள் பங்கேற்கும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மண்டல செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றதுதெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வரவேற்புரை நிகழ்த்தினார் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்!மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் சிறப்புரை நிகழ்த்தினார்…விடுதலை சிறுத்தைகள் கட்சிமாநில துணை பொதுச்செயலாளர்வன்னி அரசு,தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில துணைத்தலைவர் ஹாலித் முஹம்மது,எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர்கள் அபூபக்கர் சித்தீக், நஜ்மா பேகம், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்கள்இறுதியாக வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜியாவுதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!