வேலூர் மாவட்ட அதிமுக மாநகரம் சார்பில் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் காட்பாடி போலீஸ் டிஎஸ்பி பழனி மீது புகார் அளிக்கப்பட்டது.அதிமுக வழக்கறிஞர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாபு முருகவேல் தலைமையில் வேலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடப்படுவதாகவும் குறிப்பாக காட்பாடி டிஎஸ்பி பழனி தொடர்ந்து அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடப்படுவதாகவும் பழனி மீது நடவடிக்கை எடுக்கும் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு மற்றும் பாதிக்கப்பட்ட அதிமுகவினர் நேரில் சென்று புகார் மனு அளித்தனர்.
காட்பாடி டிஎஸ்பி மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் வேலூர் அதிமுக சார்பில் புகார் மனு.
எழுதியவர்: mohan January 8, 2022, 10:32 am




You must be logged in to post a comment.