18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாரத பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ திருப்பரங்குன்றத்தில் தனியார் மண்டபத்தில் மிருத்யுஞ்சய யாகம் நடைபெற்றது.

பாரத பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ திருப்பரங்குன்றத்தில் தனியார் மண்டபத்தில் மிருத்யுஞ்சய யாகம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan January 8, 2022, 10:19 am

மதுரை மாவட்ட பாஜக சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி யற்ற வேண்டி திருப்பரங்குன்றத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மகா மிருத்யுஞ்ஜய யாகம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மருத்துவர் பா. சரவணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் பேராசிரியர் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் சசி ராமன், மண்டல் தலைவர் ராமதாஸ், , மாவட்ட துணைத்தலைவர் ஹரிஹரன்,ஏர்போர்ட் கார்த்தி உள்ளிட்ட 80 பேர் பங்கேற்றனர். முன்னாள் மண்டல தலைவர் வேல்முருகன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!