18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாய்களைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

நாய்களைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan January 8, 2022, 10:02 am

ஆர்எஸ்.மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட தெருக்களில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.சில தெருக்களில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன.இதனால் சிறுவர்கள் மற்றும் உங்கள் முதியவர்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர்.ஆர்எஸ்மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களைளை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!