18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகராட்சி ஆணையர் காய்-கனி, மீன் மார்க்கெட் பகுதியினை ஆய்வு .

வேலூர் மாநகராட்சி ஆணையர் காய்-கனி, மீன் மார்க்கெட் பகுதியினை ஆய்வு .

எழுதியவர்: mohan January 7, 2022, 7:19 am

வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் நேதாஜி காய்கறி மார்க்கெட், மக்கான் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டை ஆய்வு செய்தார்.வேலூர் பகுதியில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆணையர் ஆய்வு செய்தார்.பின்பு தற்காலிகமாக அமைய உள்ள மொத்த காய்கறி வியபாரம் செய்யசிம்பு தியேட்டர் எதிரில் உள்ள தனியார் மைதானத்தை பார்வையிட்டார்.உடன் 2 -வது மண்டல உதவி ஆணையர் வசந்தி, கட்டிட பொறியாளர்மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!