18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி செக்போஸ்ட்டில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்.

காட்பாடி செக்போஸ்ட்டில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்.

எழுதியவர்: mohan January 4, 2022, 11:23 am

வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்தியாண் பேட்டையில் தமிழக-ஆந்திரஎல்லை பகுதி உள்ளது.போதை பொருள் நுண்ணறிவு குற்றபுலனாய்வு நுண்ணறிவு குற்றபுலனாய்வு காவல்துறையினர் வாகன தணிக்கை செய்தனர்.சித்தூரிலிருந்து வேலூர் தனியார் பேரூந்தில் சந்தேகத்திற்கான வகையில் ஒரு நபரின் பையை சோதனை செய்தபோது 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த திராலி கிராமத்தை சேர்ந்த சீதாராமன்(30) என்பவனை கைது செய்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!