18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூரில், விஸ்வநாத தாஸ் நினைவு தினம்.

அலங்காநல்லூரில், விஸ்வநாத தாஸ் நினைவு தினம்.

எழுதியவர்: mohan January 1, 2022, 12:07 pm

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், அனைத்து மருத்துவர்கள் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும் அலங்காநல்லூர் மருத்துவர் சங்கத்தின் சார்பாகவும், தலைவர் ராஜேந்திரன் பொருளாளர் முத்து மற்றும் முருகன் மாரி முத்து மாரி சோனை பாலா கோபால் நதி கணேசன் நாராயணன் குமரன்/பாலமேடு ராஜா கண்ணன் / ராஜாங்கம் / முத்துபாண்டிஆகியோர் கலந்துகொண்டு, தியாகி விஸ்வநாத தாஸ் அவர்களின் 81-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!