17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.

ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.

எழுதியவர்: mohan January 1, 2022, 12:04 pm

மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் வாகன நிறுத்துமிடத்தில், ஐயப்ப பக்தர்களுக்கு சேவா சங்கம் சார்பில், மாநில த் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஆர். பி. உதயகுமார் தொடங்கி வைத்து அன்னதானம் வழங்கினார். உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், வெற்றிவேல், பாண்டியராஜன், ஐ.ஓ.பி. மணியம் குருசாமி, ஐயப்ப சேவா சங்க மாவட்ட துணைச் செயலாளர் சின்னப்பாண்டி, அலங்காநல்லூர் முன்னாள் சேர்மன் பாலாஜி, விவசாய அணி மாவட்ட இணைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர்.பி.குமார் மனோகரன், அதிமுக ஓன்றியச் செயலாளர்கொரியர் கணேசன், கேபிள் மணி, அசோக் பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!