17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில், பஸ்நிலையத்தில் கடையின் மேலே உள்ள சுவர் இடிந்து ஒருவர் காயம்

மதுரையில், பஸ்நிலையத்தில் கடையின் மேலே உள்ள சுவர் இடிந்து ஒருவர் காயம்

எழுதியவர்: mohan December 31, 2021, 7:33 pm

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஒரு டீக்கடைக்கு மேலே உள்ள சுவர் திடீரென்று எதிர்பாராத விதமாக விழுந்து ஒருவர் கையில் காயம் என தகவல் வெளியாகியுள்ளது.மதுரையில் பெய்த மழையின் காரணமாக சுவர் மழையில் நனைந்து இடிந்திருக்கலாம் என தெரிய வருகிறது.மேல் சுவர் இடிந்து விழுந்ததில், ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!