17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » ஜனவரி 19 மற்றும் ஃபிப்ரவரி 23 போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாட்கள்…

ஜனவரி 19 மற்றும் ஃபிப்ரவரி 23 போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாட்கள்…

எழுதியவர்: ஆசிரியர் January 19, 2018, 10:16 am

குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து ஜனவரி 19 மற்றும் ஃபிப்ரவரி 23ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளி வளாகங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இலவசமாக வழங்கப்படும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!