18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கற்பகம் சூப்பர் மார்க்கெட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ21/2 லட்சம் பறிமுதல்.

வேலூர் கற்பகம் சூப்பர் மார்க்கெட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ21/2 லட்சம் பறிமுதல்.

எழுதியவர்: mohan December 29, 2021, 5:04 am

வேலூர் கற்பகம் சூப்பர்மார்க்கெட் இணைப்பதிவாளர்/மேலாண் இயக்குநராக ரேணுகாம்மாள் பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய துறையை சார்ந்தவர்களிடம் லஞ்ச பணம் பெற்று வந்தார். தகவலின் அடிப்படையில் இன்று 28-ம் தேதி மாலை ரேணுகாம்பாள் அலுவலகத்தில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை செய்ததில் அவரின் மஞ்சா பையில் மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத ரூ 2 லட்சத்து 45 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடந்துவருகிறது.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!