18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரயில்வே கோட்ட மின் பொறியாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ரயில்வே கோட்ட மின் பொறியாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan December 28, 2021, 5:50 pm

பாதுகாப்பு விதிகளை மீறி பணியாற்ற தூண்டும் கோட்ட மின் பொறியாளரை கண்டித்து ரயில்வே அகில இந்திய ஓடும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தலைமை கோட்டத் தலைவர் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை ரயில்வே மேற்கு நுழைவுவாயில் பகுதியில் நடைபெற்றது.மீண்டும் பணி அமர்த்த வேண்டும், இதற்கு செவி சாய்க்க விட்டால் தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து செல்களும் ஒன்று கூடி மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என, டிஆர்இயு கோட்டை இணைச் செயலர் செயலாளர் ஆர் சங்கர நாராயணன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ரயில்வே அதிகாரிகள் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!