17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் நடைபெறும் சிறைவாசிகளின் விடுதலை சிறை நிரப்பும் போரட்ட ஆலோசனை கூட்டம்.

மதுரையில் நடைபெறும் சிறைவாசிகளின் விடுதலை சிறை நிரப்பும் போரட்ட ஆலோசனை கூட்டம்.

எழுதியவர்: mohan December 27, 2021, 10:29 am

மதுரை வடக்கு மாவட்ட | தொகுதி | வார்டு | கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்!கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமையேற்றார்.செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர் வரவேற்றார்..கிழக்கு தொகுதி தலைவர் செந்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் சையது இஸ்ஹாக் வடக்கு தொகுதி. பொருளாளர் புரோஸ்கான் அலங்காநல்லூர் கிளை தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இறுதியாக வடக்கு மாவட்ட பொருளாளர் ரஹ்மான் கான் நன்றியுரை நிகழ்த்தினார்..தமிழக அரசே ! பாரபட்சமாக ஆணையிடப்பட்ட ஆயுள் சிறைவாசிகள் அரசாணையை இரத்து செய் !பத்து ஆண்டுகள் கழிந்த முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்கள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக சக்திகள் பங்கேற்கும் ….மதுரையில் மாபெரும் சிறை நிரப்பு போராட்டத்தில் திரளானோர்கள் பங்கேற்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!