தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி திருப்பதியில் நேற்று காலை தரிசனம் முடித்துவிட்டு சேலம் செல்லும் வழியான வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வேலூர் மாநகர அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு பூங்கொத்து கொடுத்துவரவேற்றார்.மாவட்ட பொருளாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் சுபாஷ், பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், சோளிங்கர் முன்னாள்ஒன்றிய செயலாளர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காட்பாடியில் அதிமுக மாநகரம் சார்பில் வரவேற்பு.
எழுதியவர்: mohan December 26, 2021, 8:25 am




You must be logged in to post a comment.