17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் முன்னாள் பிரதமர் வாஜபேயி பிறந்தநாள் விழா.

மதுரையில் முன்னாள் பிரதமர் வாஜபேயி பிறந்தநாள் விழா.

எழுதியவர்: mohan December 26, 2021, 8:17 am

மதுரை நகர் பாஜக சிறுபான்மையினர் அணி சார்பாக, வாஜபேயி பிறந்தநாள் விழாவையொட்டி, இரத்ததானம் முகாம் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், சிறுபான்மையினர் அணி மாநில செயலாளர் கல்வாரி தியாகராஜன், மாநில செயற்குழு டாக்டர்தேவஜில், இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் மாரி சக்கரவர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சாம் சரவணன், அபுதாஹீர், ஆனந்த் ரத்தினம், அன்பழகன், ஹலோ ஜான், ஜேம்ஸ் இருதயராஜ், அருள்ளப்பன், பிரின்ஸ், ஜான், அர்னல்டு பிரவுன், மாவட்ட துணைத் தலைவர் கே. கே. நகர் கண்ணன், மண்டல் தலைவர் மணவாளன், செந்தில், புதூர் மாறன், மற்றும் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!