17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை வீரகுல தமிழர் படை அமைப்பின் சார்பாக வீரமங்கை இராணி வேலுநாச்சியாரின் நினைவு நாள்..

கீழக்கரை வீரகுல தமிழர் படை அமைப்பின் சார்பாக வீரமங்கை இராணி வேலுநாச்சியாரின் நினைவு நாள்..

எழுதியவர்: ஆசிரியர் December 25, 2021, 7:01 pm

வீரகுல தமிழர் படை அமைப்பின் சார்பாக வீரமங்கை இராணி வேலுநாச்சியாரின் 225 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்வில் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன், அமைப்பு செயலாளர் பழனி முருகன், ஒருங்கிணைப்பாளர்கள் மதுகணேஷ், திருமுருகன், பிரபு, அஜித் குமார், சக்திவேல், திலிப்குமார், சரண், ராஜா,  இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள் வேல்முருகன், விக்கி, சுரேஷ் கோபி, கோபிநாத், விக்கி, அருண், பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!