18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையத்தில் மதிமுக சார்பில் பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை.

இராஜபாளையத்தில் மதிமுக சார்பில் பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை.

எழுதியவர்: mohan December 25, 2021, 12:11 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு .மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி முன்னிலையில் விருதுநகர் மாவட்ட செயலாளரும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் மேற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சி ஏற்பாடு இராஜபாளையம் நகரச் செயலாளர் மதியழகன் செய்திருந்தார் .

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!