17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காரியாபட்டி பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்கும் மானகள்.

காரியாபட்டி பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்கும் மானகள்.

எழுதியவர்: mohan December 24, 2021, 7:32 am

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில், கடந்த சில நாட்களாக மான்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கருவேல காட்டுக்குள் சுற்றிதிரியும் மான்களை நாய்கள் விரட்டி சென்று கடித்துவிடுகின்றன. அத்தோடு மான்கள் சாலையை கடக்கும்போது எதிர்பாராத விபத்துக்களில் சிக்கிவிடுகின்றன. இப்பகுதியில் சுற்றிதிரியும் மான்களை பாதுகாக்க வனத்துறையினர் தகக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப் பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!