17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் December 23, 2021, 8:42 pm

இன்று ((23/12/2021) ஊராடேசி ஒன்றிய தொடக்கப்பள்ளி கும்பிடுமதுரையில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தலைமையாசிரியர் தலைமையில்,  ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்னமூர்த்தி முன்னிலை வகிக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் உதவியாசிரியை நன்றி கூறினார்.

இந்நிகழ்வை நிகழச்சி ஒருங்கினைப்பாளராக முரளி மோகன், .முருகவேல் ஆகிய ஆசிரியர்கள் ஏற்பாடு செயதிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!