17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் மாற்றுத்திறனாளிக்கான சங்க கூட்டம்.

செங்கத்தில் மாற்றுத்திறனாளிக்கான சங்க கூட்டம்.

எழுதியவர்: mohan December 22, 2021, 7:01 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு  கிராமத்தில்  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க காயம்பட்டு கிளை சார்பில் கூட்டம் செங்கம் வட்ட  செயலாளர் அரிகிருஷ்ணன் தலைமையில்  நடைபெற்றது .தாலுக்கா  தலைவர் தலைவர்  ஆறுமுகம்,   பொருளாளர் பழனி முன்னிலையில்  நடைபெற்றது.மாதாந்திர கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறாதவர்களுக்கு உதவித்தொகை பெற்றுத் தருதல் , மாற்றுத்திறனாளிகளுக்கு வளர்ச்சி குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.மாதாந்திர கூட்டத்தில் சங்க கிளை துணை தலைவர்  ஆறுமுகம்  , துணைத்  செயலாளர்  ர. தேன்மொழி     கூட்ட ஒருங்கிணப்பாளர்கள் : சு.லட்சுமி, கு.மணோண்மணி, பி.வஜ்ஜிரவேல் , ம. முருகன் ,   பி.மாசிலாமணி, பி.கலையரசி ஆ.குப்பு , ச.தனலட்சுமி , கு.ஜீவானந்தன்        ஜெ.ஆதி  ,ப.வெற்றிச்செல்வன், மு.முனியம்மாள் (ம) மாலதி மற்றும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!