17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பல நாட்களாக எரியாத தெரு விளக்கு அச்சத்தில் செல்லும் பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி.

பல நாட்களாக எரியாத தெரு விளக்கு அச்சத்தில் செல்லும் பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி.

எழுதியவர்: mohan December 22, 2021, 6:34 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட42 வது வார்டு H.A.K. பிரதான சாலையில் கடந்த சில நாட்களாகவே தெரு விளக்கு எரியவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மாலை 6 மணிக்கு மேல் எங்களால் வெளியே செல்லவே அச்சமாக உள்ளது என அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதனால் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் உடனடியாக அப்பகுதியில் பழுதாகி உள்ள தெரு விளக்குகளை உடனடியாக சரி செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர் மாநகராட்சி கோரிக்கையை நிறைவேற்றும் எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!