வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகில் தமிழக மககளுக்கு ஒன்றும் செய்யாத
திமுக அரசை கண்டித்து வேலூர் மாநகர மாவட்டம் அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை கண்டன உரையை மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு ஆற்றினார். உடன் மாவட்ட பொருளாளர் மூர்த்தி மாநில மாணவர் அணி துணை செயலாளர் எம்.டி.பாபு ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ், சின்னதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் லட்சுமி பவன் கே.ஆர்.ரவி, கழக தொண்டர்கள், மகளீர் அணியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திமுக அரசை கண்டித்து வேலூரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan December 17, 2021, 5:26 pm




You must be logged in to post a comment.