கீழக்கரை தெற்குத் தெரு குளத்து மேடு மைதானத்தில் “கீழக்கரை தஃவா குழ” சார்பாக ஏற்பாடு செய்திருந்த மார்க்க அறிஞர்கள் பங்கேற்ற சொற்பொழிவு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் ஏராளமான ஆண்கள், தாய்மார்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
புகைப்படத் தொகுப்பு










You must be logged in to post a comment.