மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியின் நிறுவனர்
ராஜப்பா நீலாவதி அவர்களின் 25ஆவது ஆண்டு நினைவாக மாணவர்களுக்கு இலவச சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் பள்ளி தாளாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார் பள்ளி தலைமை ஆசிரியர் அமுத பிரியா வரவேற்புரை ஆற்றினார் திருமதி பிரேமா ராணி மற்றும் ஜெயபாரதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர் சிறப்பு விருந்தினராக பல்மருத்துவர் காவியா மாணவர்களுக்கு மற்றும் மாணவிகளுக்கு பல் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார் மேலும் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் மூலம் பல் துலக்குவது எவ்வாறு பல்லே சுத்தம் செய்வது என காணொளி காட்சி மூலம் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது .
உசிலம்பட்டியில் தனியார் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பல்சிகிச்சை முகாம் நடைபெற்றது
எழுதியவர்: mohan December 15, 2021, 4:04 pm




You must be logged in to post a comment.