திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்கு ஒன்றிய கிளைக் கழகங்கள் நகர வார்டுகள் பேரூராட்சி வார்டு கழக அமைப்புத் தேர்தல் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கழக அமைப்புச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் செங்கம் அடுத்த ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் எம் சி அசோக் தலைமையில் ஜமுனாமரத்தூர் பகுதிக்குட்பட்ட அனைத்து கிளை கழக செயலாளர்கள் உறுப்பினர்கள் விருப்ப மனுவை பெற்றுக்கொண்டனர். ஜமுனாமரத்தூர் தொகுதிக்குட்பட்ட கிளைக் கழக உறுப்பினர்கள் விருப்ப மனு போட்டியுடன் இரு தினங்கள் நடைபெற்றது. நிகழ்வின் போது அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், பலர் கலந்து கொண்டனர்
ஜமுனாமரத்தூர் பகுதியில் அதிமுக தேர்தல் நிர்வாகிகள் விருப்பமனு .
எழுதியவர்: mohan December 15, 2021, 9:56 am




You must be logged in to post a comment.